மதுரையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

மதுரையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது.

சிறப்பு பட்டாலியன் *காவலர்* உட்பட 3 பேரை கைது செய்தது காவல்துறை

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த பாலாஜி வாட்ஸ்அப் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

நண்பர்கள் மதுரைவீரன், பிரகாஷ் ஆகியோருக்கும் வாட்ஸ்அப் மூலம் லாட்டரி எண் அனுப்பி வைத்தது ஒப்புக்கொண்ட பாலாஜி

கைது செய்யப்பட்டுள்ள பிரகாஷ், மதுரை 6ஆவது சிறப்பு பட்டாலியன் படையில் காவலராக உள்ளார்

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே பிரச்சினையில் பிரகாஷ் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்