சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அரசு பள்ளி ஆசிரியர் லிங்கம் மற்றும் அவருடைய மனைவி ஆசிரியை பழனியம்மாள், மகன், மகள் மற்றும் இரண்டு வயது பேத்தி உட்பட ஐந்து பேரும் தற்கொலை.

அதிகப்படியான கடன் காரணமாக தற்கொலை என தகவல்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்