திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசுவின் காரணமாக 7 பேர் பலி. (வீடியோ இணைப்பு)
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசுவின் காரணமாக 7 பேர் பலி.
10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் நோயாளிகள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்
சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஆய்வு. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றனர்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, எம்.எல்.ஏ காந்திராஜன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல்.