விருதுநகரில் கால பைரவர், மற்றும் அம்மன் ஆசியுடன் பிரச்சாரத்தை தொடஙகிய பிரேமலதா விஜயகாந்த்.
விருதுநகரில் கால பைரவர், மற்றும் அம்மன் ஆசியுடன் பிரச்சாரத்தை தொடஙகிய பிரேமலதா விஜயகாந்த்.
விருதுநகரில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தனது மகன் திரு விஜய பிரபாகர் அவர்களுடன், அங்குள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் ஆசி பெற்றார்.