அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதல்.
அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதல்.
இருகட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரின் மண்டை உடைப்பு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றியம் பூத் நம்பர் 128 நரசிங்கபுரம் பாஜக சமூக ஊடகப் பிரிவின் மண்டல் தலைவர் தி அருண் என்பவர் விசிகவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
மோதல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தம் – போலீஸ் குவிப்பு
பதற்றமான வாக்குச்சாவடி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
வாக்குப்பதிவு மையத்திற்குள் பிரசாரம் செய்ததாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு