தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.
ஒருவர் உயிரிழப்பு – 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து. விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.