கலைஞர் கனவு இல்லம் திட்டம் முடிக்க முடியாது – அரசு அலுவலகர்கள் போராட்டம்.

கலைஞர் கனவு இல்லம் திட்டம் முடிக்க முடியாது – அரசு அலுவலகர்கள் போராட்டம்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு கூடுதல் பணியாளர்கள் வழங்கவும், கணக்கெடுப்பு காலத்தை நீட்டிக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
மிகக் குறைந்த பணியாளர்களே இருப்பதால், தகுதியான பயனாளிகளின் இறுதிப் பணியை ஜூன் 25 ஆம் தேதிக்குள் முடிக்க முடியாது, என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்