மதுரை மாநகராட்சியில் POS செயலி மூலம் வரி வசூல்.
மதுரை மாநகராட்சியில் POS செயலி மூலம் வரி வசூல்.
மதுரை மாநகராட்சி வரி வசூல் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் மதுரை மாநகராட்சி வரி வருவாய், இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் POS செயலி மூலம் வீட்டிற்கே சென்று வரிகள் வசூலிக்கும் திட்டம் இன்று (12.7) துவக்கப்பட்டது.
மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் இன்று தொடங்கி வைத்தார்.