மிக்ஜாம் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஆடுகள் உயிரிழப்பு.
- செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்
இலத்தூர் கிழக்கு ஒன்றியம்
கூவத்தூர் கிராமத்தில் மிக்ஜாம் புயல் கனமழையால், வீட்டு சுவர் இடிந்து விழுந்து 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துவிட்டதாகவும். ஆட்டின் உரிமையாளரான முதியவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக தகவல்..