ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்..
ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம்..
சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக சிவகங்கை நகர் வார சந்தையில் வியாபாரிகள் , மற்றும் பொதுமக்கள் ஆகியோர்க்கு நிலவேம்பு கசாயம் நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் வழங்கினார்கள்.
உடன் நகர் மன்ற உறுப்பினர்கள்
ஜெயகாந்தன், அயூப்கான், வீரகாளை வட்டச் செயலாளர் கண்மணி. மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், DBC பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்…