சிவகங்கை நகராட்சியில், சிறு பாலம் அமைக்கும் பணி சுகாதாரப் பணி நகர் மன்ற தலைவர் ஆய்வு.

சிவகங்கை நகராட்சியில், சிறு பாலம் அமைக்கும் பணி சுகாதாரப் பணி நகர் மன்ற தலைவர் ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி வார்டு எண் 17 மற்றும் வார்டு எண் 8 ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி, சிறு பாலம் அமைக்கும் பணி மற்றும் சுகாதாரப் பணி ஆகியவற்றை நகர்மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள் இன்று ஆய்வினை மேற்கொண்டு பணியினை விரைந்து முடிக்குமாறு சுகாதார அலுவலரிடம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினர்.

உடன் நகர்மன்ற உறுப்பினர் வீனஸ் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்