திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை, ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில்சொக்கப்பனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை, ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில்சொக்கப்பனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை
பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில்.இந்த கோவிலில் கார்த்திகை
மகாதீபத்தை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுகிழமை) சொக்கப்பனை
ஏற்றப்பட்டது .அதனை முன்னிட்டு திருமஞ்சனம்
நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர் நிகழ்ச்சி கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் இதனை தொடர்ந்து மார்கழி மாதம்நித்திய பூஜை அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆராதனை
நடைபெற்றது.இந்நிகழ்வில்
கோயில் நடைமுறை நிர்வாகி வாசுதேவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.