நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
*நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்*
*தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (81) வயது மூப்பு காரணமாக காலமானார்.*
*நாயகன் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமான அவர் சிந்து பைரவி உள்ளிட்ட தற்போது வரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.*
*அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.*
*மேலும், இன்று காலையில் இருந்து நடிகர்கள், நடிகைகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.*