முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள், பொன்மகள் திட்டத்தை தொடஙகிவைத்த அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள், பொன்மகள் திட்டத்தை தொடஙகிவைத்த அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பில் எடத்தெரு ஸ்ரீ யது குலசங்கம் நடுநிலைப் பள்ளியில் ஜெயலலிதாவின் 8-ம்‌ ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் ஏழை எளிய மாணவிகளுக்கு மத்திய அரசின் பொன்மகள் திட்டத்தில் 50 பேருக்கு வைப்பு தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கழக ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஜோதிவாணன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் ரோஜர், அன்பழகன், கலைவாணன், அணிச் செயலாளர்கள் பாலாஜி, வெங்கட்பிரபு, கருமண்டபம் சுரேந்தர், மீனவர் பிரிவு ஆதவன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,

வட்டச் செயலாளர்கள் வி.கே.கண்ணன், பொன். அகிலாண்டம், நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், கயிலை கோபி, டைமண்ட் தாமோதரன், நார்த்தா மலை செந்தில் , தர்கா முஸ்தபா, வழக்கறிஞர் கௌசல்யா, பிரத்திவி ராஜ், சேதுராமன், டி.கே.ராமன், கார்த்திக், கமல்நாதன், ஐடி.விங்.கதிரவன், நாகராஜ், சக்தி, தர்மர், செல்வராஜ், அசோக், பார்த்திபன், ராஜகோபாலன், நடராஜன், கிருஷ்ணன், சந்தோஷ் ராஜ், உறையூர் பிரபு, புத்தூர் ரமேஷ், கணேசன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்