சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எடப்பாடிக்கு கொட்டு வைத்த நீதிபதிகள்
காலில் ஏற்ப்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணமாக, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளித்துள்ளனர்.