ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் மோதல் விவகாரம் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிப்பிரியா, ராமதாஸின் பேச்சுக்கு வரவேற்பு.
ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் மோதல் விவகாரம் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிப்பிரியா, ராமதாஸின் பேச்சுக்கு வரவேற்பு.
பாட்டாளி மக்கள் கட்சியின் எந்த ஒரு கிளை பிரிவுக்கும் தன்னைத் தவிர வேறொருவரை தலைவராக நியமிக்க கூடாது என்று தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள். இன்றைக்கு வெளிவந்திருக்கும் பிரச்சனை நீண்ட நாட்களாக நிகழ்ந்து வரும் பிரச்சனைதான். ஏற்கனவே மாநில இளம் பெண்கள் பிரிவு தலைவராக செயல்பட்டு வரும் அன்புமணி அவர்கள் அனைத்து சார்பு அணிகளுக்கும் தானே தலைவராக செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர். சமீபத்தில் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட்ட திரு ஜி கே மணி அவர்களின் புதல்வர் தமிழ் குமரன் அவர்கள் இதைப் போன்ற நிர்பந்தத்தால்தான் பதவி விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மருத்துவர் திரு ராமதாஸ் அய்யா அவர்களின் பேச்சு வரவேற்கத்தக்கது ஆகும்.