அல்லூர் சீனிவாசன் தாயார் நினைவு தினம். குரு பூஜையை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அன்னதானம். பொதுமக்கள் பங்கேற்பு.
அல்லூர் சீனிவாசன் தாயார் நினைவு தினம். குரு பூஜையை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அன்னதானம். பொதுமக்கள் பங்கேற்பு.
பசும்பொன் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனரும் அவதாரம் பத்திரிக்கை ஆசிரியரும் சமூக சேவகருமான அல்லூர் சீனிவாசன் அவர்களின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அல்லூர் சீனிவாசன், அல்லூர் சங்கரன், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை சிறப்பித்தனர்.