அண்ணா பல்கலைக்கழக விவகாரம் எம்ஜிஆர் மக்கள் சக்தி மாநிலத் தலைவர் மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் எம்ஜிஆர் மக்கள் சக்தி மாநிலத் தலைவர் மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.

சென்னை அண்ணா பல்கலைகழகம் துணைவேந்தர் கட்டுப்பாட்டில் இயங்குவது, துணை வேந்தர்  நியமிக்கப்படவில்லை என்றால் தமிழக பல்கலைகழங்களின் வேந்தர் மேதகு ஆளுநர் அவரின் கீழ் பல்கலைகழக பதிவாளர் மேற்பார்வையில் இயங்குவது மரபு.

சமீபத்திய மாணவிக்கு நடந்துள்ள பயங்கர செயல் பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் உள்ள பல்கலைகழக வளாகத்துக்குள் கொடிய மிருகத்தனமான செயல் நடந்துள்ளது. இது மிகவும் கண்டனத் குறியது பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பாதுகாப்பான உயர் கல்விக்கு மத்திய மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும்

கீழ்தரமான மிருகதனமான கொடிய செயல் புரிந்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தாக்கு தண்டனை வழங்க வேண்டும்.

மத்திய அரசும் , ஆளுநரும் , மாநில அரசும் ஒத்த கருத்துடன் கொண்டு அண்ணா பல்கலைகழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும் தமிழக மக்களுக்கும் பெண்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்து பொதுமக்கள் மாணவர்கள் அச்சம் தீர்க்க வேண்டும் என்று மேஜர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்