மதுரை மேப் பை அப்டேட் செய்யும் ஆப்பிள் நிறுவனம்.
மதுரை மேப் பை அப்டேட் செய்யும் ஆப்பிள் நிறுவனம்.
டெக் மகிந்திராவும், ஆப்பிள் நிறுவனமும் இணைந்து மேப்பை அப்டேட் செய்வதற்காக மதுரையில் பல்வேறு இடங்களில் வீடியோ எடுத்து வருகின்றனர்.
ஆப்பிள் மேப் மற்றும் ஸ்ட்ரீட் வியூ அப்டேட்டுக்காக, 360 டிகிரி கேமராக்கள் பொருத்திய வாகனங்கள் மூலமாக, மதுரை மாநகர பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் சென்று வரைபடத்தை பதிவு செய்து வருகின்றனர்.