கோவில்பட்டி ஹாக்கி மைதானம் ஆக்கிரமிக்க முயற்சி ?
கோவில்பட்டி ஹாக்கி மைதானம் ஆக்கிரமிக்க முயற்சி ?
குப்புசாமி நாயுடு ஹாக்கி மைதானத்தை விளையாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சிலர் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். இந்நிலையில் ஹாக்கி மைதானம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட ஆவணங்களை ஹாக்கி மைதான பாதுகாப்பு குழுவினர் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.