தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நகராட்சி தலைவர், ஆணையர் முன்னிலையில் அழிப்பு.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நகராட்சி தலைவர், ஆணையர் முன்னிலையில் அழிப்பு.
சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம்.துரை ஆனந்த் அவர்கள் உத்தரவின் படியும், ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படியும் சிவகங்கை நகர் பகுதிகளில் உள்ள தேநீர் கடை,பெட்டிக்கடை ஆகிய கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பெயரில் கடைகளுக்கு ஆய்வு சென்றபோது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் அவற்றினை பறிமுதல் செய்து நகர் மன்ற தலைவர், ஆணையாளர், சுகாதார அலுவலர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.