அமைச்சர் அன்பில் மகேஷிடம் வாழ்த்து பெற்ற கூடைப்பந்து வீரர்கள்.

அமைச்சர் அன்பில் மகேஷிடம் வாழ்த்து பெற்ற கூடைப்பந்து வீரர்கள்.

# பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான கூடைப் பந்துப் போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ் நந்தகவுன்-ல் நடை பெற்றது. இப் போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், தமிழ்நாடு அணி ரண்ணர்ஸ் கோப்பையை தட்டிச் சென்று சாதனை படைத்தது.

# இந்நிலையில் சாதனை படைத்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், மேலாளர் ஆகியோர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.

# அப்போது கூடைப்பந்து வீரர்களு க்கு பரிசுத் தொகையாக ரூ.18 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்