வெள்ளியங்கிரி மலை ஏறிய சென்னையைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு.

வெள்ளியங்கிரி மலை ஏறிய சென்னையைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு.

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய சென்னையைச் சேர்ந்த ரகுராம்(50) என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு: 5வது மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்

வெள்ளியங்கிரி மலையில் இதுவரை 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி,

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்