அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி.
அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன.
மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை நெற்குன்றத்தில் வாக்களித்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி