கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்.வேட்பாளர் ராகுல் காந்தியை ஆதரித்து தமிழகம் மற்றும் திருச்சி  காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம்.

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்.வேட்பாளர் ராகுல் காந்தியை ஆதரித்து தமிழகம் மற்றும் திருச்சி  காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம்.

நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  ராகுல் காந்தியை ஆதரித்து “கை”சின்னத்தில் வாக்குகளை சேகரிக்கும் விதமாக நேற்று சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு செல்வப் பெருந்தகை சுல்தான் பத்ரி கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத் திருச்சி பஜார் மைதீன் நவ்ஷத் புவன் கண்ணா இர்ஃபான் பாலர் காங்கிரஸ் வசீர் ரோஷன் கார்த்தி சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்