அம்பேத்கார் நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை.
அம்பேத்கார் நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி இபி ரோட்டில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் பஜார் மைதீன் கலைப்பிரிவு ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காங்கிரஸ் மார்க்கெட் கோட்டத் தலைவர் சம்சுதீன் பாலக்கரை மாரியப்பன் இளைஞர் காங்கிரஸ் கம்பை பாரத் நிர்மல் குமார் சுக்குறு மகளிர் காங்கிரஸ் அஞ்சு கோகுல் கிருஷ்ணமூர்த்தி சண்முகம் சிந்தை ஸ்ரீராம் இர்ஃபான் பீம நகர் அப்பு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.