குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்  ரூ.94 இலட்சம் மதிப்பீட்டில்  6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் காணொளி மூலம் திறப்பு.

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்  ரூ.94 இலட்சம் மதிப்பீட்டில்  6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் காணொலி  மூலம் திறப்பு.

தென்காசி மாவட்டம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி குற்றாலத்தில் ரூ.94 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமு.க.ஸ்டாலின் இன்று (24.07.2024) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர், குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் , இணை இயக்குநர் (இந்து சமய அறநிலையத்துறை) தஅன்புமணி. மற்றும் கல்லூரி பேராசிரிசிரியர்கள்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்