300 திருநர்களுக்கு பயிற்ச்சி சான்றிதழ் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
300 திருநர்களுக்கு பயிற்ச்சி சான்றிதழ் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
திருநங்கையர், திருநம்பியரின் முன்னேற்றத்துக்கான தளத்தில் இயங்கி வரும் சகோதரன் அமைப்பின் ஒருங்கிணைப்பில், CGI Global நிறுவனத்தின் CSR முன்னெடுப்பின் மூலம் 320 திருநர்களுக்கு கணினி, Baking, தையல், ஓட்டுநர், மொபைல் சர்வீஸ் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2023-2024-ஆம் ஆண்டில் பயிற்சி நிறைவு செய்த 300 திருநர்களுக்கான சான்றிதழ்களை தனது பிறந்த நாளான இன்று (நவ.27) வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!