கழிவு நீர் கலந்த குடிநீரை மேயரிடம் வழங்கிய மாற்றுத்திறனாளி.

கழிவு நீர் கலந்த குடிநீரை மேயரிடம் வழங்கிய மாற்றுத்திறனாளி.

மதுரை  மாநகராட்சி மேயர் இந்திராணியிடம், செவ்வாய்க்கிழமை ஆழ்வார்புரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி சந்திரன் அளித்த மனுவில், ” ஆழ்வார்புரம் மூங்கில் கடை வீதி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம், குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்