விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு ரூ 17 கோடி.
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் சொத்து மதிப்பு ரூ 17 கோடி.
விஜயபிரபாகரனுக்கு ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் ரூ 6.57 கோடி அசையா சொத்துகளும் உள்ளன. வேட்புமனுதாக்கலின் போது தன் சொத்து மதிப்பை விஜய பிரபாகரன் தாக்கல் செய்துள்ளார்.