திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்.
திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வத்தலகுண்டு தெற்கு ஒன்றியம் குன்னத்துப்பட்டி, ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் R.விக்ரமன் அவர்கள் தனிமையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இருந்து விலகி திண்டுக்கல் பாஜக அலுவலகத்தில் பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ் சொக்கர் மாவட்ட செயலாளர் ஆனந்தி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அலுவலக செயலாளர் பாலகிருஷ்ணன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிம்மராஜா சீனிவாசன் ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில் உட்பட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.