கன்னியாகுமரி கடல் நடுவே பறக்கும் திமுக கொடி.
கன்னியாகுமரி கடல் நடுவே பறக்கும் திமுக கொடி.
கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் 25 ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்க வருகை தருவதால் அவரை வரவேற்கும் விதமாக கடல் நடுவே திமுகவினர் திமுக கொடியை பறக்க விட்டு தங்கள் விசுவாசத்தை காட்டியுள்ளனர்.