எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் என நீங்களே அழித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். தேனி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் என நீங்களே அழித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். தேனி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
🔸ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லா தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும் பழனிசாமி அவர்களே, அடுத்த தேர்தலிலும் திமுக வெல்லும். இப்போது உங்களிடம் இருக்கும் தொகுதியையும் திமுக வெல்லும்.
🔸அதிமுகவை அழிப்பவர்கள் அழிந்துபோவார்கள் என சவுடால் விடுகிறார். வெளியே இருந்து யாரும் வரத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் என நீங்களே அழித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.