பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்
பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்
“பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை”
“பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம்”
“சரியான நேரத்தில், அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்”
“திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது”
“கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க திமுக மறுக்கிறது”
“வாக்களிக்கும் மக்களை மட்டுமே அதிமுக நம்புகிறது”