ஈரோடு கிழக்கு இடை தேர்தல் எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி திமுகவிற்கு ஆதரவு. மேஜர் ரவிக்குமார் அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு இடை தேர்தல் எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி திமுகவிற்கு ஆதரவு. மேஜர் ரவிக்குமார் அறிவிப்பு.
வருகின்ற பிப்ரவரி 5 அன்று நடக்க இருக்கின்ற ஈரோடு இடை தேர்தலை முன்னிட்டு. தி.மு.க வேட்பாளர் வி.சி சந்திரகுமார் வெற்றிக்கு எம் ஜி.ஆர் மக்கள் சக்தி ஆதரவு வழங்குகிறது.
ஈரோடு மாவட்ட செயலாளர் சந்திர சேரன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. தி.மு.க வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களின் அமோக வெற்றிக்கு எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி தொண்டர்கள் ஈரோடு சட்டமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பணியாற்றி திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.