முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.முனுசாமி தந்தை மரணம். முன்னாள் முதல்வர் இரஙகல்.

முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.முனுசாமி தந்தை மரணம். முன்னாள் முதல்வர் இரஙகல்.

கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
திரு. K.P. முனுசாமி, M.L.A., அவர்களுடைய தந்தை திரு. B. பூங்காவன கவுண்டர் அவர்கள், வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் திரு. K.P. முனுசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், பெரியவர் திரு. பூங்காவன கவுண்டர் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இரங்கல் செய்தி கேட்டவுடன், எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் நேரடியாகவே சென்று அஞ்சலி செலுத்தி, கே.பி. முனுசாமிக்கு ஆறுதல் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்