ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தரிசனம்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தரிசனம்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கராத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது…