மோசடி நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம்
மோசடி நிதி நிறுவனம் நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம்
மதுரையை மையமாக கொண்டு செயல்பட்ட “நியோ மேக்ஸ்” முதலீட்டாளர்கள், சந்திப்பு கூட்டம் பாண்டிகோயில் அருகே நேற்று நடந்தது.
இதில் சங்க நிர்வாகி பேசுகையில், ” ஒன்றரை லட்சம் முதலீட்டாளர்கள் ரூ.பல கோடி பணத்தை ஏமாந்துள்ளோம். நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் இழப்பீடு வழங்க முயற்சி எடுத்து வருகிறோம். இழப்பீட்டை பணமாக பெற வேண்டும் என்பது தான் அனைத்து முதலீட்டாளர்களின் கோரிக்கை என்று கூறினார்.