மதுரையில் தமிழ் மற்றும் ஏஐ க்கான உலகளாவிய ஆராய்ச்சி மையம்.
மதுரையில் தமிழ் மற்றும் ஏஐ க்கான உலகளாவிய ஆராய்ச்சி மையம்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தமிழ் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான “உலகளாவிய ஆராய்ச்சி மையத்தை” தொடங்கியுள்ளது.
இது குறித்து திங்கட்கிழமை கல்லூரியின் சேர்மன் ஹரி தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் மற்றும் உயர்த்தும் AI கருவிகளை வழங்குவதன் மூலம், தமிழ் சமூகத்தை உலகளவில் மேம்படுத்துவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.