*தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி கொடுப்பதை தடுத்திட தமிழக அரசிற்கு ஹரி நாடார் கோரிக்கை*…

*தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி கொடுப்பதை தடுத்திட தமிழக அரசிற்கு ஹரி நாடார் கோரிக்கை*…

*தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களே!*

*இன்று முதல் தமிழகத்தில் மது பிரியர்களுக்கு இலவசமாக மது பானங்களை வழங்குங்கள்,அல்லது உடனே கள் இறக்கி விற்பதற்கு அரசு அனுமதி அளியுங்கள்*

*தமிழக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் சாராய ஆலைகளின் வருமானம் குறைந்து விடும் என தமிழக அரசிற்கு பயமா?*

*கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் கொடூரத்திற்கு ஹரி நாடார் கண்டனம்*

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்