“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – நயினார் நாகேந்திரன்.

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – நயினார் நாகேந்திரன்.

எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர்.

மக்களை திசைதிருப்ப திமுகவினர் செய்த வேலை இது.

எனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி எனக்கு சொந்தமானது இல்லை – நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்