தமிழகம் புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகம் புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
திருச்சியில் காதர் மொய்தீன் பேட்டி.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் பேராசிரியர் காதர் மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெறும் எனவும், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு அந்த வெற்றி அடித்தளமாக அமையும் என்று கூறினார்.