சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பிள்ளை வயல் காளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் புதிய கழிப்பறை கட்டிடம் திறப்பு.
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ பிள்ளை வயல் காளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் புதிய கழிப்பறை கட்டிடம் திறப்பு.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் அருள்மிகு ஸ்ரீ பிள்ளை வயல் காளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறை கட்டிடம் நகர் மன்ற தலைவர் சி எம். துரை ஆனந்த் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார். அவருடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், சி எல் சரவணன், அயூப் கான் மற்றும் நகராட்சி உதவி பொறியாளர், எலெக்ட்ரிசியன், பிட்டர் மற்றும் ஒப்பந்ததாரர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.