13 இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பி.ஜே.பி வாக்கு வங்கி அதிகரிப்பு.
13 இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பி.ஜே.பி வாக்கு வங்கி அதிகரிப்பு.
13 தொகுதிகளில் அதாவது, நெல்லை, தருமபுரி, ராமநாதபுரம், பெரம்பலூர், வேலூர், கோவை, தேனி , திருவள்ளுர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை , நீலகிரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது எண்ணப்பட்ட வாக்குகள் படி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த 13 இடங்களில் பாஜக கூட்டணி 12 இடங்களில் இரண்டாம் இடத்திலும், ஒரு இடத்தில் முதல் இடத்திலும் உள்ளது. இதனால் பா.ஜ.க வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.