ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொள்ளும் பிரேமா என்ற ஜெயலட்சுமி தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
தன்னை ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொள்ளும் பிரேமா என்ற ஜெயலட்சுமி தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இரட்டை இலையுடன் கூடிய ரோஜா சின்னம் கேட்டுள்ளதாக அவர் பேட்டி.