பெண் கான்ஸ்டபிள் தாக்கியதாக கங்கனா ரனாவத் புகார்.
பெண் கான்ஸ்டபிள் தாக்கியதாக கங்கனா ரனாவத் புகார்.
சண்டிகர் விமான நிலைய பெண் கான்ஸ்டபிள் கன்னத்தில் அறைந்ததாக நடிகை கங்கனா ரனாவத் புகார்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.
விவசாயிகளை விமர்சித்ததற்காக கங்கனா ரனாவத்தின் கன்னத்தில், பெண் காவலர் குல்விந்தர் கெளர் அறைந்ததாக தகவல்.பாஜக சார்பில் மண்டி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.