மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்.
மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்.
” கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்ய மத அடிப்படையில் உரிமை உண்டு என்று ஜி.ஆர் சாமிநாதன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சமீபத்தில் தீர்ப்பளித்தார்.
இதைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.