இரவு நேரத்தில் காவலர்களிடம் அவதூறாக பேசிய சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் இரவு நேரத்தில் காவலர்களிடம் அவதூறாக பேசிய சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் இருவரும் நடந்துகொண்டனர் – காவல்துறை தரப்பு
இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்கப் போகிறீர்கள்? – நீதிபதி ஜெகதீஷ் சந்திரா
சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை.