ஆலங்குளம் பேரூராட்சிகுட்பட்ட பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டிடத் தர  தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.

ஆலங்குளம் பேரூராட்சிகுட்பட்ட பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டிடத் தர  தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மேஜர் ரவிக்குமார் கோரிக்கை.

எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் போதிய இடங்கள் இருக்கும் போது கழுநீர் குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நீதிமன்ற புதிய கட்டிடங்கள் அமைக்க முயல்வதை தடுக்க வேண்டியும், ஆலங்குளம் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டிடத் தர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்