ஆலங்குளம் கால்நடை மருத்துவமனைக்கு நடமாடும் மொபைல் ஊர்தி வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள்.
ஆலங்குளம் கால்நடை மருத்துவமனைக்கு நடமாடும் மொபைல் ஊர்தி வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்று வட்டார விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலன் கருதி தமிழக அரசு அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் மருத்துவ ஊர்தி வழங்கி வருகிறது.
ஆனால் ஆலங்குளம் பகுதிக்கு நடமாடும் மருத்துவ ஊர்தி வழங்கவில்லை.கால்நடை வளர்ப்போர் நலன் கருதி ஆலங்குளம் கால்நடை மருத்துவமனைக்கும் நடமாடும் மருத்துவ ஊர்தி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக எம்.ஜி ஆர் மக்கள் சக்தி மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.